வட மாகாண ரீதியிலான மல்யுத்தம் - ஜூடோ போட்டிகளில் முல்லைத்தீவு மாணவர்களின் சாதனை

Wrestling Northern Province of Sri Lanka Sri Lankan Schools Sports
By Shan Jul 03, 2025 08:31 PM GMT
Report

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மல்யுத்தம் (wrestling) மற்றும் ஜூடோ (Judo) போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 28, 29ஆம் திகதிகளில் நடைபெற்றன. 

குறித்த போட்டிகளில் வடக்கு மாகாண பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன. 

அதில் வடமாகாண பாடசாலைகளில் முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி (தேசிய பாடசாலை) மல்யுத்த போட்டியில் ஆண்கள் பிரிவினர் முதலாம் இடத்தையும், பெண்கள் பிரிவினர் இரண்டாம் இடத்தையும் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

மு/ வித்தியானந்த கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்கள் 9 தங்கப்பதக்கம், 9 வெள்ளிப் பதக்கம் , 11 வெண்கலப் பதக்கம் என 29 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

யாழில் கடுமையான நோய் காரணமாக ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழில் கடுமையான நோய் காரணமாக ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

பங்குபற்றிய மாணவர்கள் 

மல்யுத்த (wrestling) போட்டியில் கோதிசன், றஜிந்தன், எழிலன், விபுர்ஜன், தர்சா, புவியரசி, குயின்சி ஆகியோர் தங்கப் பதக்கத்தினையும் சங்கீர்த்தனன், அபினாஸ், காயத்ரி, பவித்ரா, பவின்சா ஆகியோர் வெள்ளி பதக்கத்தினையும் தர்சிகன், சிறிதனோசன், கோபிசன் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தினையும் தமதாக்கி கொண்டிருந்தனர்.

வட மாகாண ரீதியிலான மல்யுத்தம் - ஜூடோ போட்டிகளில் முல்லைத்தீவு மாணவர்களின் சாதனை | Northern Provincial Wrestling Judo Competition

Judo (ஜூடோ) போட்டியில் வித்தியானந்த பாடசாலை மாணவர்களான அபினாஸ், குயின்சி ஆகியோர் தங்கப் பதக்கத்தினையும், தர்சா, புவியரசி, விபுர்ஜன், முகிலன் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தினையும் ரிபிசன், சிறிதனோசன், கோபிசன் நிதர்சன், பிந்துஜன், பவிது, ஜெனுகா, பவின்சா ஆகியோர் வெண்கலப் பதக்கத்தினையும் பெற்று பாடசாலைக்கும் முல்லைத்தீவு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இம்மாணவர்கள் சாதனை புரிய ஊக்குவிப்பும், ஆதரவும் வழங்கிய அதிபர், பாடசாலை நிர்வாகம், மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள் சங்கம், வலயக் கல்வி அலுவலகம் மற்றும் உபகரணங்கள், பயிற்சி பெற இடம் (உள்ளக விளையாட்டு அரங்கு) ஆலோசனைகள் என பல்வேறு வழிகளில் உதவிகளைச் செய்த முல்லை மாவட்ட விளையாட்டுப் பிரிவு, மேலும் பயிற்சிகளை மேற்கொள்ளும் போதும் மற்றும் போட்டி நேரங்களிலும் பக்கபலமாக இருந்த லோகராஜா சகீதரசீலன், மதீசன், கஜந், வினோஜன் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துள்ளது. 

தொடருந்துகளில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை: 37 பேர் கைது

தொடருந்துகளில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை: 37 பேர் கைது

இந்த அரசாங்கம் 20 ஆண்டுகள் ஆட்சி செய்யும்

இந்த அரசாங்கம் 20 ஆண்டுகள் ஆட்சி செய்யும்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US