வடக்கு சுகாதார பணிப்பாளர் மாற்றம்: ஆளுநர் அதிரடி

Colombo Northern Provincial Council C. V. Vigneswaran
By Kajinthan May 09, 2023 10:28 PM GMT
Report

வடமாகாண சுகாதார பணிப்பாளர் வடக்கிலிருந்து வெளியேறி மத்திய சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தனியார் வைத்தியசாலைகளுக்கு பொறுப்பான பிரிவுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சுகாதார பணிப்பாளராக இருந்த வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் யாழ். பிராந்திய சுகாதார பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் கொழும்பிலிருந்து வடமாகாண சுகாதார பணிப்பாளராக திலீப் லியனகே மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு சுகாதார பணிப்பாளர் மாற்றம்: ஆளுநர் அதிரடி | Northern Health Director Change Governor Action

இவருக்கு நியமனம் வழங்கப்பட்ட போது வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் ஆளுநரின் அனுமதி கேட்கப்படாமல் குறித்த நியமனம் வழங்கப்பட்டது.

ஆளுநர் கட்டுப்பாடு

இந்நிலையில் வடமாகாண ஆளுநர் அவரது நியமனத்தை ஏற்காத நிலையில் வடமாகாண சுகாதார பணிப்பாளர் வசம் இருந்த நிதி அதிகாரங்களுக்கு ஆளுநர் கட்டுப்பாடு விதித்துள்ளார்.

வடக்கு சுகாதார பணிப்பாளர் மாற்றம்: ஆளுநர் அதிரடி | Northern Health Director Change Governor Action

இதேவேளை வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் வட மாகாண சுகாதார பணிப்பாளராக நியமிக்கப்பட்ட திலீப் லியனகேயின் நியமனம் 13ஆவது திருத்தத்தை மீறுவதாக வடமாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் வட மாகாண முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சரின் செயலாளருமான கலாநிதி விக்னேஸ்வரனும் வடமாகாண சுகாதார பணிப்பாளரின் நியமனம் சட்ட நீதியற்றது என கருத்து தெரிவித்துள்ளனர்.

வடக்கு சுகாதார பணிப்பாளர் மாற்றம்: ஆளுநர் அதிரடி | Northern Health Director Change Governor Action

வழக்கு தாக்கல் செய்யப்படும்

இறுதியாக முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் வட மாகாண சுகாதார பணிப்பாளரான திலீப் லியனகேயின் சம்பளம் மற்றும் அவரது மேல் அதிக கொடுப்பனவு தொடர்பில் கேள்வி எழுப்பிய நிலையில் விரைவில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எனது அனுமதியின்றி மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட நியமனத்தை மீளப் பெறுமாறு எழுத்து மூலம் கடிதம் எழுதிய நிலையில் வடக்கிலிருந்து அவர் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US