பொது வெளியில் தோன்றாத வடகொரிய அதிபர்! பின்னணி குறித்து எழுந்துள்ள சந்தேகம்
North Korea
Kim Jong Un
By Dhayani
வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன், ஒரு மாதத்திற்கும் மேலாக பொது வெளியில் தோன்றாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிம் ஜாங் உன் அவ்வப்போது பொதுவெளியில் தோன்றாமல் இருப்பது வழக்கத்திற்குரிய ஒன்றாக இருந்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் வடகொரியாவின் ராணுவ கண்காட்சியில் கலந்து கொண்ட அவர் அதன் பின்னர் எத்தகைய பொதுவெளியிலும் தோன்றவில்லை.
இதற்கிடையே அலுவல் பணிகளின் காரணமாக அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US