இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு சட்டத்தரணி சாலிய பீரிஸ் பரிந்துரைப்பு

President of Sri lanka Sri Lankan political crisis Bar Association of Sri Lanka Sri Lanka Anti-Govt Protest
By Steephen Jul 11, 2022 09:31 PM GMT
Report

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸை தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு நியமித்து, இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சுயாதீனமாக செயற்படக்கூடியவர்

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு சட்டத்தரணி சாலிய பீரிஸ் பரிந்துரைப்பு | Nomination Saliya Peiris For Post Of President

முன்னாள் மாகாண ஆளுநர்களான மைத்திரி குணரட்ன, கீர்த்தி தென்னகோன் மற்றும் அசாத் சாலி ஆகியோர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

அனைத்து தரப்பினரும் இணங்கக்கூடிய மற்றும் சுயாதீனமாக செயற்படக்கூடிய சாலிய பீரிஸை இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதியாக நியமிப்பது பொறுத்தமானது என நாட்டின் அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும், பொதுமக்களும் பரிந்துரைக்கின்றனர்.

முக்கிய பங்களிப்பு

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு சட்டத்தரணி சாலிய பீரிஸ் பரிந்துரைப்பு | Nomination Saliya Peiris For Post Of President

அதேபோல் அரச அடக்குமுறை உக்கிரமடைந்து, நாடு ஆபத்தான நிலைமைக்குள் செல்லவிருந்த சந்தர்ப்பத்தில் அதனை தடுக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,சட்டத்தரணிகள் பாரிய பங்களிப்புகளை செய்தனர்.

மக்கள் போராட்டத்தின் பாதுகாவலர்களாகவும் அனுரசணையாளர்களாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் செயற்பட்டது.

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு சட்டத்தரணி சாலிய பீரிஸ் பரிந்துரைப்பு | Nomination Saliya Peiris For Post Of President

இதனால், ஜனாதிபதியாக சாலிய பீரிஸை நியமிப்பது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறக்கூடிய நபர், கட்சியை சேர்ந்த ஒருவரை பிரதமராக தெரிவு செய்ய முடியும்.

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு சட்டத்தரணி சாலிய பீரிஸ் பரிந்துரைப்பு | Nomination Saliya Peiris For Post Of President

அப்போது உண்மையான சர்வக்கட்சி அரசாங்கத்தை உருவாக்கி, போராட்டகாரர்கள் இணங்கக்கூடிய பொது இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் முன்னாள் ஆளுநர்கள் தமது கடிதத்தில் கூறியுள்ளனர். 

நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US