பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் ஒருவரை தெரிவு செய்யுங்கள்: ரணில் ஆலோசனை
Sri Lanka Parliament
Ranil Wickremesinghe
By Amal
பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் சண்டையிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
இந்தநிலையில் அந்தப் பதவிக்கு ஏகமனதாக பெண் ஒருவரை நியமிக்குமாறு கோரி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலைப்பாடுகளுக்காக பிரிந்து சண்டையிடுவதற்கான நேரம் இதுவல்ல என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்த விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அந்த பதவியை வழங்குமாறு கோரியுள்ளார்.
நாடாளுமன்றம் மே 17ம் திகதி கூடும் போது பிரதி சபாநாயகர் ஒருவர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US