நாடாளுமன்றத்திலும் ஆதரவில்லை: வருத்தம் தெரிவித்த மட்டக்களப்பு பண்ணையாளர்கள் (Photos)

Batticaloa Parliament of Sri Lanka
By Kumar Oct 06, 2023 02:05 PM GMT
Report

நாடாளுமன்றத்திற்குள் நடத்தும் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்க முன்வராமை கவலைக்குரிய விடயம் என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்களினால் இன்று சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக தேங்காய் உடைத்து வேண்டுதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கவனயீர்ப்பு பேரணி மற்றும் மனித சங்கிலி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்திலும் ஆதரவில்லை: வருத்தம் தெரிவித்த மட்டக்களப்பு பண்ணையாளர்கள் (Photos) | No Support In Parliament To Batticaloa Farmers

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் 50க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளும் 400க்கும் மேற்பட்ட சிங்களர்களும் வருகைதந்து ஆக்கிரமிப்பு பணிகள் தீவிரமடைந்துவருவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உயரும் டொலரின் பெறுமதி

உயரும் டொலரின் பெறுமதி


தமது மேய்ச்சல் தரை காணி அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரியும் காணியை அபகரிப்பாளர்களை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக கடந்த 22நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர்.

நாடாளுமன்றத்திலும் ஆதரவில்லை: வருத்தம் தெரிவித்த மட்டக்களப்பு பண்ணையாளர்கள் (Photos) | No Support In Parliament To Batticaloa Farmers

பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த கால்நடை பண்ணையாளர்கள் தமது போராட்ட இடத்திற்கு முன்பாக மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தமது பிரச்சினை குறித்து சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு ஆதரவு வழங்கி ஆர்ப்பாட்டம் முன்னெடுத்த நிலையில் எங்களது வாக்குகளைப்பெற்று நாடாளுமன்றம் சென்று அமைச்சர்களாகயிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த போராட்டத்திற்கு எதிராக பேசியதும் அந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்காத செயற்பாடும் மிகவும் கவலைக்குரியது எனவும் கால்நடை பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியல் வெளியானது

அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியல் வெளியானது


எங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும் எனவும் ஜனாதிபதி எமக்கான தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் ஜனாதிபதி எமது பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவார் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயரும் டொலரின் பெறுமதி

உயரும் டொலரின் பெறுமதி


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US