கனடா வாழ் இந்துக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: போலி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு

India Canada World
By Sheron Sep 23, 2023 08:16 AM GMT
Report

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை தொடா்பாக இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டும் செயல் வெறுக்கத்தக்கது. இதற்கு ஒருபோதும் கனடா இடமளிக்காது’ என கனடா அரசு தெரிவித்துள்ளது.

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டதில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக கனடா பிரதமா் ஜஸ்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.

கனடா வாழ் இந்துக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: போலி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு | No Place For Anti Hindu Hatred Canada

இரு நாடுகளும் பரஸ்பரம் தூதா்களை வெளியேற்றி நடவடிக்கை மேற்கொண்டனா். மேலும் கனடா நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.

குண்டுதாரிகளை கைது செய்ய ரணில் எடுத்த நடவடிக்கை: அதற்குள் நேர்ந்த அசம்பாவிதம்

குண்டுதாரிகளை கைது செய்ய ரணில் எடுத்த நடவடிக்கை: அதற்குள் நேர்ந்த அசம்பாவிதம்


சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளி

இந்த பதற்றமான சூழலில், கனடாவில் வசிக்கும் இந்துக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மிரட்டும் வகையில் சமூக வலைதளங்களில் சிலா் காணொளிகளை பதிவிட்டு வருகின்றனர்.

சமூக ஊடக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த கணொளிகளால் கனடா இந்துக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதைக் கருத்தில்கொண்டு கனடா பொது பாதுகாப்புத் துறை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,

கோழி இறைச்சி விலை 850 ரூபா வரை குறையும்: வர்த்தக அமைச்சு தகவல்

கோழி இறைச்சி விலை 850 ரூபா வரை குறையும்: வர்த்தக அமைச்சு தகவல்


‘இந்துக்களுக்கு எதிராக பகிரப்படும் காணொளி புண்படுத்தக் கூடியது மற்றும் வெறுக்கத்தக்கது. மேலும், அனைத்து கனடா நாட்டவா்களுக்கும் மற்றும் நமது மதிப்புகளுக்கும் அவமானகரமானது.

வெறுப்புணா்வுக்கு ஒருபோதும் கனடா இடமளிக்காது. அதேபோல், மக்களைப் பிளவுபடுத்த மட்டுமே உதவும் மிரட்டல் அல்லது பயத்தைத் தூண்டுதல் போன்ற செயல்களுக்கும் இந்த நாட்டில் இடமில்லை.

கனடா-இந்தியா உறவில் தொடர் பதற்றம்: மீண்டும் குற்றம் சுமத்திய ஜஸ்டின் ட்ரூடோ

கனடா-இந்தியா உறவில் தொடர் பதற்றம்: மீண்டும் குற்றம் சுமத்திய ஜஸ்டின் ட்ரூடோ


ஒருவரையொருவா் மதித்து, சட்டத்தின் விதிகளைப் பின்பற்ற மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். கனடாவில் வசிக்கும் அனைவரும் பாதுகாப்பாக உணர வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US