சஜித் கட்சியின் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் சர்ச்சை
தேசிய மக்கள் சக்திக்கு எழுத்து மூலமான ஒர் பொருளாதாரக் கொள்கை கிடையாது என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொருளாதாரக் கொள்கை அல்லது செயற் திட்டம் எழுத்து வடிவில் அச்சிடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் உறுப்பினர்கள் கூறும் கருத்துக்களே கட்சியின் பொருளாதாரக் கொள்கைகள் என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரக் கொள்கை
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவுடன் முதலில் விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர்களுக்கு இடையில் முதலில் விவாதம் நடத்தப்பட்டதன் பின்னரே, பொருளாதாரக் குழுக்கள் விவாதம் செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
