ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லை என்று யாரும் கூற முடியாது: சந்திரிக்கா

Chandrika Kumaratunga Government Of Sri Lanka UNP
By Sivaa Mayuri Nov 24, 2022 04:47 AM GMT
Report

தீவிர முறைமை மாற்றத்தை, இலங்கையர்கள் கோருகின்றனர், எனவே அதனை வழங்கக்கூடிய ஒருவரை வாக்காளர்கள் தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (23.11.2022) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 5.6 மில்லியன் வாக்குகள் உள்ளன.

ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லை என்று யாரும் கூற முடியாது: சந்திரிக்கா | No One Can Say United People S Power No Power

காலிமுகத்திடல் போராட்டம்

ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லை என்று யாரும் கூற முடியாது. எனவே ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைவது குறித்து எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் விவாதிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். இலங்கையின் இளைஞர்கள் தலைமையிலான அரகலய (போராட்டம்) போராட்டங்களில் இருந்து உருவான சக்திகளை அழிக்க முடியாது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லை என்று யாரும் கூற முடியாது: சந்திரிக்கா | No One Can Say United People S Power No Power

அவர்கள் ஒரு தீவிர அமைப்பு மாற்றத்தை கோருகிறார்கள். எனவே அதை வழங்கக்கூடிய ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாணய நெருக்கடி 

குறித்த ஊடக சந்திப்பில், எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலில் யாரை அல்லது எந்தக் கட்சிக்கு சந்திரிக்கா ஆதரவளிக்கப் போகிறார் என்பதை வெளிப்படையாகக் கூறவில்லை.

ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லை என்று யாரும் கூற முடியாது: சந்திரிக்கா | No One Can Say United People S Power No Power

இது இவ்வாறிருக்க, நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் தற்போதைய நாணய நெருக்கடி தீர்க்கப்படும் வரை தேர்தல் நடத்தப்படாது என கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு மக்கள் எழுச்சியையும் ஒடுக்கப்போவதாக ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US