மக்களுக்கு நலன் இல்லாத இந்த அரசாங்கம் தேவையில்லை: செந்தில் வேல் குற்றச்சாட்டு

Jaffna Northern Province of Sri Lanka
By Theepan Nov 15, 2023 10:37 PM GMT
Report

மக்களுக்கு நலன் இல்லாத இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் மக்கள் வீதிகளில் இறங்கி இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராட வேண்டும் எனவும் புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் செந்தில் வேல் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று(15.11.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா அணியின் அபார வெற்றி : உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

இந்தியா அணியின் அபார வெற்றி : உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள்

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கொண்டுவரப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டங்களும் இல்லை. யானை பசிக்கு சோளப்பொறி என்ற கதை போல் அவரது வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது.

எந்த வித திட்டமிடலும் இல்லாமல் இந்த அரசாங்கம் புதிய வரவு செலவு திட்டத்தில் மக்களை ஏமாற்ற நினைக்கின்றது. ஆண்டாண்டு காலமாக, ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் இருந்து மக்கள் நலன் சார்ந்த இந்த வரவு செலவு திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

மக்களுக்கு நலன் இல்லாத இந்த அரசாங்கம் தேவையில்லை: செந்தில் வேல் குற்றச்சாட்டு | No Need Government Which Is Not Interest People

மாறாக இவர்கள் தனியார் நிறுவனங்களை வளைத்து போடுவதற்கும் அவர்களை ஊக்குவிக்கவுமே இந்த திட்டங்களை கொண்டு வருகின்றார்கள். இந்த அரசாங்கம், சர்வதேச நாணைய நிதியத்தை திருப்தி படுத்துவதற்காக இந்த புதிய வரவு செலவு திட்டத்தை தயாரித்துள்ளது ஒழிய இது மக்கள் நலன் சார்ந்த திட்டமாக இருக்கவில்லை.

நேற்றைய தினம் உச்ச நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பினை வழங்கி இருக்கின்றது. இந்த நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைந்ததற்கு பசில், மகிந்த ராஜபக்ச ,முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாரகாப்ரல் ஆகியோரே காரணம் எனத் தெளிவாக கூறியிருக்கின்றது.

கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அதிர்ச்சி தகவல்

கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அதிர்ச்சி தகவல்

 மாறாக அது மேல்வர்க்கத்தினரை , திருப்தி படுத்தவும் அவர்களுடைய கண்ணோட்டத்திலுமே இவர்களுடைய பொருளாதாரத் திட்டங்கள் அமைந்தது. எனவே தான் எங்களுடைய கட்சி கூறுகின்றது மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும். இந்த ரணில் ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் கடலட்டை பிடிப்போருக்கான அனுமதி தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos)

மன்னாரில் கடலட்டை பிடிப்போருக்கான அனுமதி தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos)

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US