கொழும்பு பொது மயானங்களில் புதிய நடைமுறை : அரசாங்கம் அறிவிப்பு
Colombo
Sri Lankan Peoples
Money
By Vethu
கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குட்பட்ட பொது மயானங்களில் தகனம் மற்றும் அடக்கம் செய்யும் சேவைகளை இலவசமாக மேற்கொள்ள அனுமதியளிக்கப்படவுள்ளது.
அதற்மைய எந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
தகனம் மற்றும் அடக்கம்
முன்னர், தகனத்திற்கு 10,000 ரூபாய் மற்றும் அடக்கத்திற்கு 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

மேலும் எதிர்காலத்தில் அத்தகைய கட்டணங்களை வசூலிக்க வேண்டாம் என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் வ்ராய் கெல்லி பல்தாசர் தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
அழகி படத்தில் நடித்த இந்த நடிகரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
AI தாக்கத்திற்கு தயாராகுங்கள்... அல்லது வெளியேறலாம்: ஊழியர்களுக்கு கூகிள் வலியுறுத்தல் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US