மண்ணெண்ணெய் விநியோகம் இல்லை: வரிசையில் பொதுமக்கள்

Colombo Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Aanadhi Jun 12, 2022 05:30 PM GMT
Report

நாட்டில் தினமும் பொது மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மற்றும் அயற்பிரதேசங்களில் கடந்த ஒரு வாரகாலமாக மண்ணெண்ணெய்க்காக பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கொழும்பில் தொடர்மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் எரிவாயு விநியோகம் இல்லாத நிலையில் சமையல் தேவைகளுக்காக மண்ணெண்ணெய்யை நாட ​வேண்டிய நெருக்கடி எழுந்துள்ளது.

எரிவாயு விநியோகம் 

மண்ணெண்ணெய் விநியோகம் இல்லை: வரிசையில் பொதுமக்கள் | No Kerosene Supply Public In Order

இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக மண்ணெண்ணெய் விநியோகம் நடைபெறாத காரணத்தினால் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அருகே வீதியோரமாக நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே இடங்களிலேயே உணவுகளையும் உட்கொள்ளுகின்றனர்.

ரத்மலானை மற்றும் மொரட்டுவை பிரதேச மக்கள் மண்ணெண்ணெய்க்காக காத்திருந்து களைத்துப் போனமையால் தங்கள் கேன்களை வீதியோரங்களில் அடுக்கி வைத்துவிட்டு வீடுகளுக்கு சென்றுள்ளளனர்.

பொதுமக்கள் விசனம்

மண்ணெண்ணெய் விநியோகம் இல்லை: வரிசையில் பொதுமக்கள் | No Kerosene Supply Public In Order

இதனிடையே வீதியோர வரிசைகளில் காத்திருக்கும் பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் பொலிஸார் செயற்படத் தொடங்கியிருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US