கபில சந்திரசேனவின் மரண விசாரணை! சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் தொடர்பில் வெளியான தகவல்

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Police Investigation Kapila Chandrasena Airbus Bribery Scam
By Dhayani May 14, 2026 12:56 PM GMT
Report

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த வீட்டில் உள்ள சிசிடிவி கமரா அமைப்பிலிருந்து எந்த தரவுப்பதிவுகளும் கிடைக்கவில்லை என்று கொழும்பு குற்றப்பிரிவு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து ( 08) திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கபில சந்திரசேனவின் விவகாரம்! அறையில் கண்டுபிடிக்கப்பட்ட வங்கி அட்டை - பணிப்பெண் வழங்கிய முக்கிய வாக்குமூலம்

கபில சந்திரசேனவின் விவகாரம்! அறையில் கண்டுபிடிக்கப்பட்ட வங்கி அட்டை - பணிப்பெண் வழங்கிய முக்கிய வாக்குமூலம்

சந்திரசேனவுக்கு சொந்தமான வீட்டில் சோதனை

முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டின் ஓர் அறையில் கபில சந்திரசேன கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கபில சந்திரசேனவின் மரண விசாரணை! சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் தொடர்பில் வெளியான தகவல் | No Cctv Recordings Kapila Chandrasena Death Probe

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் உள்ள சிசிடிவி கமரா அமைப்பிலிருந்து எந்த தரவுப்பதிவுகளும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபில சந்திரசேனவின் மரணம் குறித்த விசாரணை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கிய போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சந்திரசேனவுக்கு சொந்தமானது என்று நம்பப்படும் ஒரு வீட்டினை ஆய்வு செய்ததாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அந்த வீடு அவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட இரண்டு மடிக்கணினிகள் மற்றும் பல ஆவணங்கள் வழக்கு ஆதாரங்களாக கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

பல வீடுகளின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு 

மேலும், மரணம் நிகழ்ந்த இடத்தில் காகிதத்தில் சுற்றப்பட்டு கண்டெடுக்கப்பட்ட, அடையாளம் இடப்படாத இரண்டு வகையான மருந்துகள் பரிசோதனைக்காக அரசாங்கப்பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கபில சந்திரசேனவின் மரண விசாரணை! சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் தொடர்பில் வெளியான தகவல் | No Cctv Recordings Kapila Chandrasena Death Probe 

குறித்த விசாரணையின் போது, ​​கபில் சந்திரசேன சடலமாக மீட்கப்பட்ட இல்லத்திலிருந்து அனைத்து சிசிடிவி காட்சிகளும் புலனாய்வாளர்களால் பெறப்பட்ட நிலையில், வீட்டில் சிசிடிவி அமைப்பு இயங்கிக்கொண்டிருந்தாலும், எந்த தரவும் பதிவாகவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இருப்பினும், அருகிலுள்ள பல வீடுகளின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சந்திரசேன பிணையினை பெற்று மே 6 ஆம் திகதி தனது இல்லத்திற்கு வந்ததிலிருந்து, மே 7 ஆம் திகதி அரவிந்த டி சில்வாவின் இல்லத்திற்கு புறப்படும் வரை, அவரை சந்திக்க வெளியாட்கள் யாரும் வரவில்லை என்றும் சந்திரசேனவின் இல்லத்தில் பணிபுரியும் வீட்டுப்பணியாளர் சாட்சியமளித்துள்ளார்.  

இலங்கையில் மோசமடையும் காலநிலை! கைபேசிகளுக்கு அவசரகால எச்சரிக்கை குறுஞ்செய்தி - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையில் மோசமடையும் காலநிலை! கைபேசிகளுக்கு அவசரகால எச்சரிக்கை குறுஞ்செய்தி - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி CIDயினால் கைது

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி CIDயினால் கைது

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US