உறுப்புரிமை இரத்து! நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரின் அதிரடி நடவடிக்கை
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Farook Sihan
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில் மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உறுப்புரிமை இரத்து
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 2026.03.09ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகம் கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US