தனியார் வங்கியொன்றில் வாடிக்கையாளர்களது பெயர்களில் பெருந்தொகை பணமோசடி

CID - Sri Lanka Police Sri Lanka Police Kandy Sri Lanka Banks
By Dhayani May 14, 2026 07:13 AM GMT
Report

கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஒன்பது ஊழியர்கள் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கண்டி சிறப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் ஊழியர்கள் 09 பேர், போலி ஆவணங்களைத் தயாரித்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்களது பெயரில் மோசடியான முறையில் கடன் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் கண்டிப் பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத்தயாராக இருக்கவும்..! பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத்தயாராக இருக்கவும்..! பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை

நீதிமன்றத்தில் முன்னிலை

குறித்த தனியார் வங்கியின் ஆறு ஆண் அதிகாரிகள் மற்றும் மூன்று பெண் அதிகாரிகள் உட்பட ஒன்பது ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் வங்கியொன்றில் வாடிக்கையாளர்களது பெயர்களில் பெருந்தொகை பணமோசடி | Nine Private Bank Employees Arrested In Kandy 

தனியார் வங்கியின் கிளையிலிருந்து 2012 முதல் 2019 வரை பெறப்பட்ட கடன்கள் தொடர்பான கடன் விண்ணப்பப் படிவங்களையும் கடன் ஒப்பந்தங்களையும் போலியாக தயாரித்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

32 முதல் 58 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள், கண்டி, பேராதெனிய, கட்டுகஸ்தோட்டா, புஸ்ஸெல்லாவ, ஹீரசகல, குருநாகல், பிலிமத்தலாவ, ஹல்லோலுவ மற்றும் குருதெனிய ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட வங்கி ஊழியர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு செப்டம்பர் 23 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை - 24 மணி நேரமும் எச்சரிக்கை நிலையில் அதிகாரிகள்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை - 24 மணி நேரமும் எச்சரிக்கை நிலையில் அதிகாரிகள்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு : அடுத்த 48 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு : அடுத்த 48 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US