அநுரவிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை: முன்வைக்கப்பட்ட விமர்சனம் - செய்திகளின் தொகுப்பு
Srilanka Freedom Party
Anura Kumara Dissanayaka
Nimal Siripala De Silva
Ranil Wickremesinghe
Sajith Premadasa
By Dev
அநுரகுமார திஸாநாயக்கவிடம் நாட்டுக்கான எந்த வேலைத்திட்டமும் இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்ற நடைமுறைச்சாத்தியமான தீர்மானத்தை தான் எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சஜித் கிளிப்பிள்ளை போல் பேசுவதாகவும் நாடு பூராகவும் சென்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US