குற்றவாளிகளாக கருதப்படும் சிறுவர்களின் தண்டனையில் மனிதாபிமான மாற்றம்
children
Gotta
cabinat
under18
By Amal
இலங்கையில் சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு இணங்க இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குற்றச்சாட்டு சுமத்தப்படும் 18 வயதுக்குட்பட்ட எவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவோ அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்படவோ கூடாது என்பதே ஜனாதிபதியின் விருப்பமாகும் என்று அமைச்சரவைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி குற்றத்தின் போது 18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை தடுப்பதற்கான விதிகள் பாிந்துரைக்கப்படவில்லை.
இதனையே திருத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 22 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US