உயர்ஸ்தானிகர்கள் மூவரும் தூதுவர்கள் ஏழு பேரும் நற்சான்றிதழ்களைக் கையளித்த ஜனாதிபதி!

Ranil Wickremesinghe Government Of Sri Lanka High Commission of India Colombo
By Dharu Jun 30, 2023 04:56 PM GMT
Report

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மூவரும் தூதுவர்களும் ஏழு பேரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தங்களது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

குறித்த நிகழ்வானது இன்று (30.06.2023) கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் திரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு, உகண்டா குடியரசு மற்றும் சீஷெல்ஸ் குடியரசு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இதேவேளை, பனாமா குடியரசு, பெல்ஜியம், ஹெலனிக் குடியரசு, சிரிய அரபுக் குடியரசு, பெரு குடியரசு, கொரியா குடியரசு மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நியமனம்

உயர்ஸ்தானிகர்கள் மூவரும் தூதுவர்கள் ஏழு பேரும் நற்சான்றிதழ்களைக் கையளித்த ஜனாதிபதி! | Newly Appointed High Commissioners

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களின் பெயர் விவரம் வருமாறு:

1 . கலாநிதி . ரொஜர் கோபால் - Dr. Roger Gopaul . திரினிடாட் டொபாகோ குடியரசின் உயர் ஸ்தானிகர் - (புது டில்லி)

2 . பேராசிரியர் (செல்வி) ஜாய்ஸ் கே. கிகாபண்டா - Prof. (Ms.) Joyce K. Kikafunda . உகண்டா குடியசின் உயர்ஸ்தானிகர் - (புது டில்லி)

3 . லாலாட்டியானா அக்கோச் - Mrs. Lalatiana Accouche. சீஷெல்ஸ் குடியரசு உயர்ஸ்தானிகர் - (புது டில்லி)

4 . எலிஜியோ எல்பர்டோ சலாஸ் டி லியோன் - Mr. Eligio Alberto Salas De Leon பனாமா குடியரசின் தூதுவர் - (ஹா நோய் - Ha Noi)

5. டிடியர் வாண்டர்ஹாசெல்ட் - Mr. Didier Vanderhasselt பெல்ஜியம் இராச்சியத்தின் தூதுவர் (புது டில்லி)

6 . டிமிட்ரியோஸ் ஐயோனோவ் - Mr. Dimitrios Ioannou ஹெலனிக் குடியரசின் தூதுவர் – (புது டில்லி)

7 . கலாநிதி பஸ்ஸாம் அல்-காதிப் - Dr. Bassam Al-Khatib சிரிய அரபுக் குடியரசு தூதுவர் - (புது டில்லி)

8 . ஜேவியர் மானுவல் பாலினிச் வெலார்டே - Mr. Javier Manuel Paulinich Velarde பெரு குடியரசு தூதுவர் - (புது டில்லி)

9 . லீ மியோன் - Ms. Lee Miyon கொரியா குடியரசு தூதுவர் - கொழும்பு 10 . திரு. இஸ்டிவான் ஷப்போ - Mr. István Szabó ஹங்கேரி தூதுவர் - (புது டில்லி)


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US