இந்திய மகளிர் அணியை வெற்றி கொண்ட நியூஸிலாந்து அணி
இந்திய மகளிர் அணிக்கும் நியூஸிலாந்தின் மகளிர் அணிக்கும் இடையில் நேற்று (27) அஹமதாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கட்டுக்கள் இழப்புக்கு 259 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சோபி டெவின் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் சுசீ பாடீஸ் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பெற்ற ஓட்டங்கள்
இதனையடுத்து, துடுப்பாடிய இந்திய அணி 47.1 ஓவர்களில் 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன்படி நியூஸிலாந்து அணி, 76 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஏற்கனவே, முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.
இதன்படி 3 போட்டிகளை கொண்ட இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 15 மணி நேரம் முன்
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam