நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து
Cricket
Indian Cricket Team
New Zealand Cricket Team
By Rukshy
செம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (9) மோதுகின்றன.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து (New Zealand) அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.
ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியை இழப்பது
இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகல் - இரவு போட்டியாக நடைபெற உள்ளது.

நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு, காயமடைந்த மேட் ஹென்றிக்கு பதிலாக நாதன் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளார்,
இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியை இழப்பது இது தொடர்ச்சியாக 12வது முறையாகும்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US