பிறக்கவிருக்கும் சோபகிருது தமிழ் புத்தாண்டுக்கான ராசிபலன் - யாருக்கு அதிஷ்டம் தெரியுமா..! (Videos)
சூரிய பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய அந்த நாள் தமிழ் புத்தாண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது.
எனவே எதிர்வரும் 14ஆம் திகதி பிறக்கவிருக்கும் சோபகிருது சித்திரை புத்தாண்டில் ராசிபலன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த புத்தாண்டில் நவகிரகங்களின் பயணம் மற்றும் பார்வையால் 12 ராசிக்காரர்களுக்கும் அற்புதமான பலன்களை தரப்போகின்றது.
எனவே இந்த வருடம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியான பலன்கள் கிட்டப்போகின்றன என்பதை பார்க்கலாம்.
உங்களது ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்