வௌவால்கள் மூலம் பரவும் புதிய வைரஸ்:விஞ்ஞானிகள் எச்சரிக்கை
வௌவல்களுக்கு மத்தியில் பரவும் அவற்றின் ஊடாக மனிதர்களுக்கு பரவக்கூடிய புதிய வைரஸ் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மனித உயிரணுக்களில் வேகமாக தொற்றக்கூடியது

கொஸ்டா-2 (Khosta-2) என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் மனித உயிரணுக்களில் வேகமாக தொற்றக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸூக்கான எவ்வித மருந்துகளும் இல்லை.
கொஸ்டா-2 என்ற இந்த வைரஸ் 2000 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அப்போது விஞ்ஞானிகள் நம்பவில்லை.
பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள்

கோவிட் வைரஸ் பரவலை அடுத்தே அமெரிக்க விஞ்ஞானிகள் கொஸ்டா 2 வைரஸ் தொடர்பாக கூடுதல் கவனத்தை செலுத்தினர்.
இதனடிப்படையில், கடந்த சில மாதங்களில் அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த புதிய வைரஸ் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 15 மணி நேரம் முன்
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri