வாகனங்கள் மீது புதிய வரி
2021 மற்றும் 2022 வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, மதுபானம், சிகரெட், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல், பந்தயம், சூதாட்டம் மற்றும் வாகனங்கள் மீது பல்வேறு விதத்தில் அறவிடப்பட்ட வரிக்கு பதிலாக, விசேட பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியை அறவிடுவது குறித்து யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வரி அறவீட்டு முறை தொடர்பிலான சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வரியை அறவிடும் முறையை மேம்படுத்தும் வகையிலான வழியை அமைப்பது இந்த புதிய சட்டத்தின் நோக்கமாக காணப்படுகின்றது.
இந்த புதிய சட்டமூலம் ஜனவரி மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பதவி விலகுமாறு மகிந்தவிற்கு கடும் அழுத்தம்! - நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan