சேவை ஏற்றுமதிகள் மீதான புதிய வரி தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ள அரசாங்கம்
சேவை ஏற்றுமதிகள் மீதான புதிய 15% வரியை அமுல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் அனில் ஜெயந்தா (Anil Jayanta) தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்படி அனைத்து குடிமக்களும் வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர், சாதாரண வரி செலுத்துவோருடன் ஒப்பிடும்போது சேவை ஏற்றுமதி வழங்குநர்களுக்கு சில வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்று விளக்கினார்.
புதிய வரி
இந்தநிலையில், அரசாங்கம் கூடுதல் வரிகளை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படும் கூற்றுகளை அமைச்சர் ஜெயந்த நிராகரித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தங்களின் கீழ் சேவை வழங்குநர்கள் நிவாரணம் பெறுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri
