திறமைமிக்க இளைஞர்களை உருவாக்குவதற்காக புதிய திட்டத்தை அறிமுகப்பட்டுத்திய அமைச்சர் மனுஷ நாணயக்கார

Manusha Nanayakkara Sri Lanka
By Sheron Mar 19, 2024 11:29 AM GMT
Report
Courtesy: Ministry of Labour & foreign Emp

ஜயகமு ஸ்ரீலங்கா' திட்டத்தின் மூலம் திறமைமிக்க இளைஞர்களை உருவாக்குவதற்காக SMART YOUTH CLUB ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஆறாவது 'ஜெயகமு ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு பொலன்னறுவ தேசிய விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் (17) அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இதுதான் உண்மையான பொருளாதாரப் போராட்டத்தை அரசு என்ற ரீதியில் முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளோம். இத்திட்டத்தின் ஊடாக ஹோட்டல் முகைமாத்துவம் ,நீர்குழாய் பொறுத்தல்.வரணம் பூசுதல் மற்றும் வெல்டிங் போன்ற அனைத்து தொழித்துறைகளுக்கும் பயிற்சிகள் பிரதேச மட்டத்தில் வழங்கப்படுகின்றன.

திறமைமிக்க இளைஞர்களை உருவாக்குவதற்காக புதிய திட்டத்தை அறிமுகப்பட்டுத்திய அமைச்சர் மனுஷ நாணயக்கார | New Skill Development Plans For Youths

இதற்காக ஜனாதிபதி நிதியம் நிதி உதயளிக்கிறது ஆர்வமுள்ளவர்கள் பதிவுகளை இன்றே www.glocal.lk என்ற இணையத்தளத்தில் மேற்கொள்ளமுடியும். இளைஞர்களை ஒன்றிணைப்பதனால் பொருளாதாரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று நாட்டை கட்டியெழுப்ப முடியும். காசியப்ப மன்னரால் வடிவமைக்கப்பட்ட சீகிரியா ஓவியம் டொலர்களை இன்றும் நாட்டுக்கு ஈட்டித்தருகின்றது.

அவ்வாறே பராக்கிரமபாகு மன்னன் பொலன்னறுவையில் பராக்கிரமபாகு சமுத்திரத்தை நிர்மாணித்து நீர்ப்பாசனத் தொழித்துறையை ஆரம்பித்தார். டி.எஸ். சேனநாயக்கவால் ஆரம்பிக்கப்பட்ட கல்ஓயா திட்டத்தினால் நாடு வளம்பெற்று அரிசியில் தன்னிறைவு அடைந்துள்ளது.

வரியை 15 சதவீதமாக குறைக்க நடவடிக்கை 

மக்கள் பதவியை விட்டு வெளியேற்றியபோது, ​​நாட்டைக் முன்னேற்ற முடியாது என்றபோதும், ​​எம்.பி. அமரகீர்த்தி கொல்லப்பட்டபோதும், வீடுகளுக்குத் தீ வைத்து சேதங்களை ஏற்படுத்திய போதும் ​​‘வேண்டாம்’ என்று சொன்ன ரணில் விக்ரமசிங்க மூலம் தான் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது.

திறமைமிக்க இளைஞர்களை உருவாக்குவதற்காக புதிய திட்டத்தை அறிமுகப்பட்டுத்திய அமைச்சர் மனுஷ நாணயக்கார | New Skill Development Plans For Youths

ஜனாதிபதியின் தூரநோக்கு செயற்பாட்டினால் நாடு தற்போது பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டு வருகிறது. இதனால் மக்களின் வாழ்க்கை ஓர் அளவில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலமையை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் பெறுமதி சேர் வரியை 15 சதவீதமாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டைக் கட்டியெழுப்பிய தொலைதூர தலைவர் என்பதைப் ரணில் விக்கிரமசிங்க நிரூபித்துள்ளார்.

ஒரு சிறிய பட்டாம்பூச்சியின் இறக்கைகள் படபடப்பதன் புயல் உருவாகலாம். இந்த நாட்டை கட்டியெழுப்ப நாம் ஒவ்வொருவரும் எம்மில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

முல்லைத்தீவில் போதகரால் நடந்த விபரீதம்: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

முல்லைத்தீவில் போதகரால் நடந்த விபரீதம்: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

வெடுக்குநாறிமலை விவகாரம் : நாடாளுமன்றில் நன்றி தெரிவித்த சார்ள்ஸ் நிர்மலநாதன்

வெடுக்குநாறிமலை விவகாரம் : நாடாளுமன்றில் நன்றி தெரிவித்த சார்ள்ஸ் நிர்மலநாதன்


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US