சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக பாலித குணரத்ன மகிபால பதவியேற்பு

Ranil Wickremesinghe Ministry of Health Sri Lanka Government Of Sri Lanka National Health Service
By Suliyan Nov 20, 2023 10:36 AM GMT
Report

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் பாலித குணரத்ன மகிபால பதவியேற்றுள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று (20.11.2023) காலை 07 மணியளவில் பாலித குணரத்ன மகிபால புதிய செயலாளராகப் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

இவர் சமுதாய மருத்துவ இளங்கலைப் பட்டம்,  வணிக முகாமைத்துவ முதுகலைப் பட்டம் மற்றும் மருத்துவ நிர்வாக முதுகலைமாணிப் பட்டம் உள்ளிட்ட பல்வேறு பட்டமேற்படிப்புகளை நிறைவு செய்துள்ள வைத்தியர் மகிபால பல்வேறு சர்வதேச சுகாதார சேவை அமைப்புகளில் அங்கத்தவராகவும் இருந்துள்ளார்.

தினேஷ் மற்றும் பிரசன்னவுடன் ரணில் இரகசிய சந்திப்பு

தினேஷ் மற்றும் பிரசன்னவுடன் ரணில் இரகசிய சந்திப்பு

உலக சுகாதார நிறுவனம்

கொழும்பு ஆனந்தக் கல்லூரி மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் மார்கழி மாதம் 2012 ஆம் ஆண்டிலிருந்து தை மாதம் 2017ஆம் ஆண்டுவரை இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகத் திறம்படக் கடமையாற்றியிருந்தார்.

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக பாலித குணரத்ன மகிபால பதவியேற்பு | New Secretary Of The Ministry Of Health

அத்துடன் 2017ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்காசியப் பிரிவில் தொற்றாநோய் அலகின் இணைப்பாளராக கடமையேற்ற வைத்தியர் பாலித மகிபால சித்திரை மாதம் 2019ம் ஆண்டிலிருந்து கடந்த வாரம் வரை உலக சுகாதார நிறுவனத்தின்  பாகிஸ்தான் வதிவிடப் பிரதிநிதியாகக் கடமையாற்றியிருந்தார்.

இந்நிலையில், தற்போதைய அவல நிலையிலிருந்து நாட்டின் பொதுச் சுகாதரத்துறையினை மீட்டெடுப்பதற்கு இவரே தகுதியானவர் எனப் பலரும் பரிந்துரைத்தமைக்கு அமைய இலங்கை அரசு விடுத்த கோரிக்கையினை ஏற்று தமது உலக சுகாதார நிறுவன உயர் பதவியை துறந்த வைத்தியர் மகிபால இன்று சுகாதார அமைச்சின் செயலாளராகக் கடமையேற்றுள்ளார்.

இவரது நியமனமானது கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு பாரபட்டசமின்றி மக்களுக்கு இலவச சுகாதார சேவையின் பயன்களைக் கிட்டச் செய்தமை போன்று இவரது புதிய பதவிக்காலத்திலும் செயற்பட்டு இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பை மீளெழுச்சி கொள்ள வைப்பார் என்ற பாரிய எதிர்பார்ப்புகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்துடன் நாடு திரும்பியவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

குடும்பத்துடன் நாடு திரும்பியவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

ரொஷான் ரணசிங்கவின் குற்றச்சாட்டுகள்: நிராகரித்த இலங்கை கிரிக்கெட்

ரொஷான் ரணசிங்கவின் குற்றச்சாட்டுகள்: நிராகரித்த இலங்கை கிரிக்கெட்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US