பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்: விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்
Ministry of Education
Department of Examinations Sri Lanka
Weather
By Dhayani
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணம் வழங்கும் நோக்கில் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபையினால், ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பப்படிவங்களை கோரல்
இந்த விசேட புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு தகுதியுள்ள மாணவர்கள் இதற்கான விண்ணப்பப்படிவங்களை www.mahapola.lk என்ற மஹாபொல அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US