இருபது இலட்சம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான புதிய பரிந்துரைகள்

Human Right Day Economy of Sri Lanka
By Independent Writer Mar 18, 2023 01:08 PM GMT
Report

 தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில், அனைவரையும் தொழில் ஆணையாளரின் கீழ் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 “அநீதியின் இழைகள் - Threads of Injustice என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் “மனித வளம்” தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு நிறுவனங்களான பியகம, கட்டுநாயக்க மற்றும் வத்துப்பிட்டிவல ஆகிய சுதந்திர வர்த்தக வலய பணியாளர்கள் மத்தியில் மீறப்படுவது தெரியவந்துள்ளது.

அரசு மற்றும் தொழிற்சாலை முகாமையாளர்களுக்கு “போரம் ஏசியா” என்ற சர்வதேச அரசு சார அமைப்பின் உள்ளூர் பிரதிநிதியான சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை நடத்திய இந்த ஆய்வின் ஊடாக “மனித வள”' தொழிலாளர்களின் சேவை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசினால் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

 

“மனித வள” தொழிலாளர்களின் உரிமைகள்

இருபது இலட்சம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான புதிய பரிந்துரைகள் | New Recommendations For Workers Rights 

குறித்த ஆய்வில் ஆடைத் துறையில் பணிபுரியும் “மனித வள” தொழிலாளர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டு மில்லியனாகவும் கடினமான பணிச்சூழல்கள் இருந்தபோதிலும், தொழிலாளர்கள் விடுப்பு எடுப்பதற்கான சுதந்திரத்திற்காக ``மனித வளத்தை'' நாடுகிறார்கள் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தொழிற்சாலைகளில் நிரந்தரத் தொழிலாளர்கள் ஈடுபட மறுக்கும் அபாயகரமான வேலைகளில் இந்த ``மனித வள'' தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு முகவர்கள் தங்கள் நாளாந்த ஊதியத்தில் 25 முதல் 30 வீதத்தை எடுத்துக்கொள்வதோடு, மேலதிக நேர ஊதியம் உட்பட வேறு எந்த சலுகைகள் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை.

மேலும் பரிந்துரைக்கையில்

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்க்கும் தனி தலைமைச் செயலகத்தை நிறுவுவதற்கும் ஒவ்வொரு சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகிலும் தொழிலாளர் திணைக்கள அலுவலகத்தை நிறுவுதல் மற்றும் “மனித வள” பதிவு ஆகியவற்றை அந்த அமைப்பு அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது.

தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளுக்கும் மதிப்பளித்து பொருளாதார மற்றும் பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியத்தை வழங்குமாறு ஆடைத் தொழில்துறை உரிமையாளர்களை கோரியுள்ளது.

சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் ஆடைத் தொழிலில் நிரந்தரத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருபது இலட்சம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான புதிய பரிந்துரைகள் | New Recommendations For Workers Rights

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல், பணிப் பாதுகாப்பு, உற்பத்தி இலக்குகளை வழங்குவதில் முன்வைக்கப்படும் கடினமான பணிச்சூழல், தொழிலாளர்கள் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் தொழிற்சங்கங்களுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் ஆகியவை ஆடைத் தொழிற்துறை நிர்வாகத்தினரால் மறுக்கப்பட்டுள்ளன என்பதை இது வெளிப்படுத்துகிறது.

இருபது இலட்சம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான புதிய பரிந்துரைகள் | New Recommendations For Workers Rights

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US