ஞானசாரர் தலைமையிலான புதிய செயலணி! எதிர்க்கட்சியினரின் நிலைப்பாடு விரைவில்
Press Meet
Lakshman Kiriella
Gnanasara Tero
By Ajith
“ஒரே நாடு ஒரே சட்டம்” வரைபை தயாாிப்பதற்காக கலகொட அத்தே ஞானசார தேரர்(Gnanasara Tero) தலைமையில் அமைக்கப்பட்டுள்ள செயலணி தொடா்பில் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பதாக பிரதான எதிா்க்கட்சி தொிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செய்தியாளா் சந்திப்பு இன்று எதிா்க்கட்சி தலைவா் அலுவலகத்தில் நடைபெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினா் லக்ஸ்மன் கிாியெல்ல(Lakshman Kiriella) இதனை தொிவித்துள்ளாா்.
இந்த செயலணித் தொடா்பில் ஆராயும் முகமாக குழுக்கூட்டம் ஒன்று
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்தக்கூட்டத்தின் முடிவில் கட்சியின் நிலைப்பாடு வெளியிடப்படும் என்று லக்ஸ்மன்
கிாியெல்ல குறிப்பிட்டுள்ளாா்.
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US