ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் புதிய நடைமுறை
Ministry of Education
By Vethu
ஒன்லைன் முறையில் ஆசிரியர் இடமாற்ற செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக மனிதவள முகாமைத்துவ கட்டமைப்பின் சரியான தகவல்களை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இந்த கட்டமைப்பில் சேர்க்கப்படும் ஆசிரியர்களின் தனிப்பட்ட மற்றும் சேவை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் ஒன்லைன் மூலம் இடமாற்ற செயற்பாடு இடம்பெறும்.
இதனை துரிதமாகவும் முறையாகவும்
முன்னெடுப்பதற்கு இவ்வாறான தகவல்கள் நாளாந்தம் இற்றைப்படுத்தப்பட வேண்டும்.
அதனால் இவ்வாறான விடயங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் வலய
கல்விப்பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் என கல்வியமைச்சு ஆசிரியர்களை
கேட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US