சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமனம்
Sri Lanka Police
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
By Kajinthan
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று(23.02.2026) சிவானந்தன் நிதர்சன் என்பவரே இவ்வாறு தனது பதவியை உத்தியோகபூர்வமாக கடமையாற்றவுள்ளார்.
நியமனம்
அவர் ஆரம்பத்தில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு பொலிஸ் நிலையத்தில் மாலை அணிவித்து , பொன்னாடை போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் அறிக்கையை எழுதி, தனது பணிகளை உத்தியோகபூராவமாக பொறுப்பேற்றுள்ளார்.
மேலும், சமூக மட்ட அமைப்பினர், மதகுருமார் உள்ளிட்டோர் நினைவுச் சின்னங்களை வழங்கி அவரை கௌரவித்துள்ளனர்.





Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US