பிணை இன்றி கடன் வழங்கும் வங்கியொன்று நிறுவப்படும் : அனுர உறுதி
Anuradhapura
Anura Kumara Dissanayaka
Election
By Kamal
தமது அரசாங்க ஆட்சியின் கீழ் பிணை இன்றி கடன் வழங்கும் அபிவிருத்தி வங்கியொன்று நிறுவப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் மத்தியில் முயற்சியான்மையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வாய்ப்புக்கள்
இளைஞர்களுக்கு அடிப்படை மூலதனத்தை பெற்றுக்கொள்ள பிணை இல்லாத கடன் வழங்கும் நோக்கில் புதிய வங்கி நிறுவப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் இளைஞர் சமூகத்திற்கு புதிய வாய்ப்புக்கள் உருவாக்கிக் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கெக்கிராவ பகுதியில் நடைபெற்ற இளைஞர் மாநாடு ஒன்றில் அனுரகுமார திஸாநாயக்க இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US