பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்காக புதிய சட்டம் விரைவில்
பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டமொன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த புதிய சட்ட மூலம் தொடர்பான ஆவணத் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என மத்திய குற்ற விசாரணைப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் சட்டமாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டம்
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளளார்.

அரசாங்கத்தின் தலையீட்டுடன் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam