உரிய காலத்தில் பட்டங்களை பெறாத மாணவர்களை நீக்குவதற்கான புதிய சட்டம்-9 முதல் 10 ஆண்டுகள் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள்

Ministry of Education University of Peradeniya Inter University Students Federation Suren Raghavan
By Steephen Nov 26, 2022 05:05 AM GMT
Report

பல்கலைக்கழங்களில் சேர்ந்து உரிய காலத்தில் பட்டங்களை பெற்றுக்கொள்ளாத மாணவ, மாணவிகளை பல்கலைக்கழங்களில் இருந்து நீக்குவது சம்பந்தமான சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பரீட்சைகளை எழுதாது அரசியலில் ஈடுபடும் மாணவர்கள்

Suren Ragavan-சுரேன் ராகவன்

சில மாணவ, மாணவிகள் பரீட்சை எழுதுவதை விட அரசியல் நடவடிக்கைகள் முக்கியம் என சிந்தித்து, பரீட்சைகளை எழுதாது பட்டப்படிப்புக்கான காலம் முடிந்து 9 முதல் 10 ஆண்டுகள் வரை பல்கலைக்கழங்களின் விடுதிகளில் தங்கியுள்ளதாக கிடைத்துள்ள தகவல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

உரிய காலத்தில் பரீட்சைகளை எழுதாது நீண்டகாலம் பல்கலைக்கழகங்களின் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவ, மாணவிகள் தொடர்பில் கணக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்கலைக்கழங்களின் உபவேந்தர்களில் உதவி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளை கைப்பற்றப்படாத பிரதேசம் போல் வைத்திருப்பது 21 ஆம் நூற்றாண்டின் ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் பொருந்தாது.

இந்த மாணவர்கள் நீண்டகாலமாக விடுதிகளில் தங்கியிருப்பதால் புதிய மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்குவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போவதுடன் பகிடிவதை போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

சட்ட சிக்கல் காரணமாக மாணவர்களை வெளியேற முடியாத சிக்கல்

உரிய காலத்தில் பட்டங்களை பெறாத மாணவர்களை நீக்குவதற்கான புதிய சட்டம்-9 முதல் 10 ஆண்டுகள் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் | New Law Expel Students Don T Get Degrees

பல்கலைக்கழங்களில் சேரும் மாணவ, மாணவிகள் உரிய காலத்தில் பரீட்சைகளை எழுதி, பல்கலைக்கழங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக ஆணைக்குழு சட்டத்தில் இல்லை என்பதால், அவர்களை வெளியேற்ற முடியாத சிக்கலான நிலைமை காணப்படுகிறது.

இதனால்,புதிய சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், அந்த சிக்கல் தீர்க்கப்படும்.

மாணவர்களுக்கு சுகவீனமான நிலைமை அல்லது வேறு தனிப்பட்ட காரணங்களினால், உரிய காலத்தில் பரீட்சைகளை எழுத முடியாமல் போனால், பரீட்சைகளை எழுத மேலும் 50 வீதமான கால அவகாசம் வழங்கப்படும்.

புதிய சட்டத்திற்கு அமைய வழங்கப்பட்ட காலத்திற்குள் பரீட்சைகளை எழுதி, பட்டங்களை பெறாத அனைத்து மாணவ, மாணவிகளும் பல்கலைக்கழங்களில் இருந்து நீக்க முடியும் எனவும் சுரேன் ராகவன் கூறியுள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14

மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US