பிரதமரை சந்தித்த புதிய தூதரகத் தலைவர்கள்

Government Employee Prime minister Government Of Sri Lanka Harini Amarasuriya
By Sajithra Jan 10, 2025 01:18 PM GMT
Report

இராஜதந்திர ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதரகத் தலைவர்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளனர். 

இச்சந்திப்பானது, இன்று (10) இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, வர்த்தகம், சுற்றுலா மற்றும் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பின் மற்ற முக்கிய பகுதிகளை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மகிந்தவின் நெருங்கிய உறவினர் அதிரடியாக கைது! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மகிந்தவின் நெருங்கிய உறவினர் அதிரடியாக கைது! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முக்கிய விடயங்கள் 

இங்கு, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உலக சந்தையில் இலங்கை உற்பத்திகளுக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமரை சந்தித்த புதிய தூதரகத் தலைவர்கள் | New Heads Of Missions Met Prime Minister

மேலும், நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்காக உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்கும் அதேவேளையில் வளர்ந்துவரும் சந்தைகளில் வலுவான இருப்பை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட புதிய தூதுத் தலைவர்கள் கத்தாரின் புதிய தூதர் ஆர்.எஸ். கான் அசார்ட், நியூசிலாந்தின் புதிய உயர்ஸ்தானிகர் டபிள்யூ.ஜி.எஸ். பிரசன்னா, ரஷ்ய கூட்டமைப்பின் புதிய தூதர் எஸ்.கே. குணசேகர, குவைத் அரசாங்கத்தின் புதிய தூதுவர் எல்.பி.ரத்நாயக்க, அரபு நாடுகளுக்கான புதிய தூதுவர் ஏ.எஸ்.கே. சேனவிரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு

சட்டவிரோதமாக காணிகளை கையகப்படுத்தியதாக முன்னாள் ஆளுநர் மீது குற்றச்சாட்டு

சட்டவிரோதமாக காணிகளை கையகப்படுத்தியதாக முன்னாள் ஆளுநர் மீது குற்றச்சாட்டு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US