கின்னஸ் சாதனை படைத்த பயணிகள் தொடருந்து - 46 மணி நேர தொடர் ஓட்டம்
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டாட்லர் நிறுவனம் உருவாக்கிய ஐதரசன் எரிபொருள் பயணிகள் தொடருந்து (hydrogen powered train) 2 நாட்கள் நிற்காமல் பயணம் செய்து கின்னஸ் சாதனை (New Guinness World Record) படைத்துள்ளது.
குறித்த சாதனை தொடர்பில் ஸ்டாட்லர் நிறுவன துணைத் தலைவர் அன்ஸ்கர் ப்ரோக்மேயர் கூறுகையில்
இந்த உலக சாதனையானது எங்கள் ஐதரசன் தொடருந்து சிறந்த செயல் திறனை காட்டுகிறது. இது மகத்தான சாதனையாகும். மற்றொரு உலக சாதனை படைத்ததில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்றார்.
பல முறை சோதனை
ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஐதரசன் எரிபொருள் தொடருந்து முதன் முதலில் பெர்லினில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.
அதன் பிறகு பல முறை சோதனை நடத்தியது. இச்சோதனைகளுக்கு பிறகு ஒரு முழு ஐதரசன் டேங்க் மூலம் 1,741 மைல்கள் (2,803 கிலோ மீற்றர்) பயணம் செய்துள்ளது.
கடந்த 20ஆம் திகதி மாலை தொடங்கிய இந்த பயணம் இரவு மற்றும் அடுத்த நாள் முழுவதும் என தொடர்ந்து 46 மணி நேரம் இயங்கி முடிவுற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
