மகிந்தவின் சகாக்களை அடித்து விரட்டிய பிக்குவின் குடும்பத்தார்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான நீதிமன்ற விசாரணை நேற்று(02.02.2026) திருகோணமலை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணையை முன்னிட்டு, நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக மூன்று பேரால் ஒரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், குறித்த வழக்கில் கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உறவினர்கள் அங்கு வருகை தந்ததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் உறவினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியது. இதற்கு பதிலளித்த கைதானவர்களது உறவினர்கள், இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் அமைதியை குழப்புவதாகக் குறிப்பிட்ட நிலையில் மகிந்தவின் சகாக்கள் பிக்குவின் குடும்பத்தார் விரட்டியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விரிவாக இது தொடர்பில் ஆராய்கின்றது நாட்டு நடப்புக்கள் நிகழ்ச்சி....
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam