இரட்டிப்பாக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு: வெளியானது புதிய அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Chandramathi
எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை முதல் கட்டமாக இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதியளித்துள்ளார்.
எரிபொருள் ஒதுக்கீட்டுக்கான பதிவு
மேல் மாகாண முச்சக்கரவண்டிகளின் எரிபொருள் ஒதுக்கீட்டுக்கான பதிவு நவம்பர் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
இதேவேளை QR குறியீடு புதிய அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் ஊடாக நவம்பர் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
மேலும் ஏனைய மாகாணங்களிலும் இந்நடவடிக்கை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸுக்கு பின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன், சௌந்தர்யா கலந்துகொண்ட நிகழ்ச்சி.. வீடியோ இதோ Cineulagam
ஆவிகளுடன் பேசும் பெண் உதவியுடன் டயானாவுடன் பேசிய ஹரி: பேரனின் செயலைக் கண்டு சிரித்த டயானா News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US