எரிப்பொருள் கொடுப்பனவுகளில் மோசடி செய்த முன்னாள் அமைச்சர்கள்
2015-2019 காலகட்டத்தில் முன்னாள் சுகாதார அமைச்சரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் வரம்பை மீறி 24 வாகனங்களை பயன்படுத்தியதாக தேசியக் கணக்காய்வு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மோசடி செய்த வாகனங்கள்

இதன்படி, சுகாதார அமைச்சராக இருந்தவர் 16 வாகனங்களையும் இராஜாங்க அமைச்சர் 8 வாகனங்களையும் பயன்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அமைச்சருக்கு வருடாந்த எரிபொருள் கொடுப்பனவாக 20 இலட்சம் ரூபாயும், இராஜாங்க அமைச்சர் 40 இலட்சம் ரூபாயையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அறிக்கை தரவுகள்

அமைச்சர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை விட மேலதிகமாக பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இதுவரை எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை எனவும் தேசியக் கணக்காய்வு அலுவலகம் கூறியுள்ளது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 13 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam