பாதுகாப்பு அமைச்சினால் புதிய அவசர சேவை இலக்கம் அறிமுகம்

Sri Lanka Ministry of Defense Sri Lanka
By K. S. Raj Jan 04, 2024 09:45 AM GMT
Report

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் புதிய அவசர சேவை தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் கூறப்படுகின்றது.

மேலும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் நிலையில் 109 என்ற  துரித இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய வாகனம்: தாயும் மகளும் பரிதாபமாக பலி

விபத்தில் சிக்கிய வாகனம்: தாயும் மகளும் பரிதாபமாக பலி

24 மணிநேர சேவை

குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் புதிய அவசர சேவை இலக்கம் அறிமுகம் | New Emergency Service Number Introduced Sl Gov

வீழ்ச்சியை நோக்கி நகரும் இலங்கை ரூபாவின் பெறுமதி

வீழ்ச்சியை நோக்கி நகரும் இலங்கை ரூபாவின் பெறுமதி

வெளிநாடு ஒன்றில் சிக்கி தவிக்கும் இலங்கையர்

வெளிநாடு ஒன்றில் சிக்கி தவிக்கும் இலங்கையர்

வடக்கு கிழக்கு தொடருந்து கடவை காவலர்கள் பணிப்புறக்கணிப்பு

வடக்கு கிழக்கு தொடருந்து கடவை காவலர்கள் பணிப்புறக்கணிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US