க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் விரைவில்
O/Level exam
By Independent Writer
க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிட்டப்படி எதிர்வரும் ஆகஸ்டில் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பரீட்சைகளினதும் பாடப்பகுதிகள் இன்னும் முழுமையாக கற்றுக் கொடுக்கப்படவில்லை என்பதன் காரணமாகவே அவை பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கோவிட் வைரஸ் தொற்றால் பாடசாலைகள் இயங்காமை காரணமாக இரண்டு பரீட்சைகளுக்ககான பாடப் பரப்புக்களை கற்பிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்ப்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டு பரீட்சைகளுக்குமான புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 21 மணி நேரம் முன்
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US