வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்!
Northern Province of Sri Lanka
Department of Motor Vehicles
By Kajinthan
வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக நி.தவலோஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் நேற்று (07.08.2026) ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
புதிய ஆணையாளர்
வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய கு.காஞ்சனா மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நி. தவலோஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US