பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கான புதிய தலைவர் நியமனம்
Cricket
Pakistan national cricket team
Mohammad Rizwan
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
பாகிஸ்தான் (Pakistan) கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, தமது நாட்டு கிரிக்கெட் அணிக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது
இதன்படி அவர் அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாப்வே சுற்றுப்பயணங்களில் பாகிஸ்தானிய அணியை வழிநடத்துவார்.
சுற்றுப்பயணங்களுக்கான அணி
முன்னதாக, நவம்பரில் அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள வரையறுக்கப்பட்ட ஓவர்கள் சுற்றுப்பயணங்களுக்கான அணிகளை பாகிஸ்தான் அறிவித்தது.

இந்த அணிகளுக்கு முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சல்மான் அலி ஆகா துணை தலைவராக செயற்படுவார்
இந்த மாத ஆரம்பத்தில்; பதவியில் இருந்து விலகிய பாபர் அசாமிடம் இருந்து ரிஸ்வான் பணிகளை பொறுப்பேற்றுள்ளார்
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US