இலங்கையை மையப்படுத்தி ஆரம்பமாகும் புதிய யுத்தக் களமுனை
இலங்கையானது இந்து சமுத்திரத்தினுடைய பிரதானமாகவுள்ள 42 நாடுகளையும் கட்டமைக்கக்கூடிய நடுநிலை மையமாக காணப்படுகிறது.
இந்திய பெருங்கடலில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் சீனா பிரவேசித்து விட்டது. அந்த பிரவேசத்தினுடைய மையம் இலங்கையாகத்தான் காணப்படுகிறது.
இதேவேளை வளர்ந்து வரும் இந்தியாவினுடைய ஏகாதிபத்திய பொருளாதாரத்திற்கும் இலங்கை முக்கியமாக உள்ளது.
இந்நிலையில், மூன்று நாடுகளுக்கு அதாவது இந்தியா, சீனா, அமெரிக்கா இடையிலான இந்த யுத்தத்தில் பல நாடுகள் அணிகளாக கூட்டுச்சேரும்.
இவ்வாறாக கூட்டுச்சேரும் நாடுகளின் அரசியலை இாணுவ ரீதியாக மட்டும் பார்க்கக் கூடாது என அரசறிவியல் ஆசான் மு. திருநாவுக்கரசு லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக சர்வதேச அரசியலில் இலங்கை எவ்வாறு தற்போது முக்கியத்துவம் பெறுகின்றது போன்ற விடயங்களை ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
