புதிதாக நியமிக்கப்பட்ட சட்டமா அதிபர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!
Colombo
Attorney General
Sanjay Rajaratnam
By Ajith
புதிதாக நியமிக்கப்பட்ட சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், உடனடியாக அமுலாகும் வகையில் சட்டமா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியை ரத்து செய்துள்ளார்.
மூத்த துணை மன்றாடியார் நாயகம் செத்திய குணசேகர வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த பதவி நிலை ரத்து, உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இதன்படி சட்டமா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி என்று எவரும் இனி செயற்பட மாட்டார்கள்.
முன்னைய சட்டமா அதிபர் டப்புலா டி லிவேராவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நிஷாரா ஜயரத்னே செயற்பட்டார்.
டப்புலா டி லிவேரா ஓய்வு பெற்றவுடன், நிஷாரா ஜயரத்னே, 2021 மே 24 ஆம் திகதியன்று தனது கடமைகளில் இருந்து விலகிக்கொண்டார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US