மெய்வல்லுனர் போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை (Photos)
சார் ஜான் டாபேட்
சாம்பியன்ஷிப் 2023 போட்டியின் முதல் கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களை இணைத்து நடத்தபட்ட போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கம் நடத்திய வடக்கு, கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குறித்த மெய்வல்லுனர் போட்டியானது இம்மாதம் 04ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்! மட்டக்களப்பில் பொலிஸார் தேரர்களுக்கிடையே பதற்றம் (Video)
பெருமை சேர்த்துள்ள மாணவர்கள்
இப்போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலை மகள் மகா வித்தியாலய மாணவர்களும் பங்குபற்றி வெற்றிபெற்று பாடசாலைக்கும், வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
14 வயது பெண்கள் பிரிவில் ர.டர்சியா 200m ஓட்ட போட்டியில் தங்க பதக்கமும், 100m இல் வெள்ளி பதக்கமும், ச.ரக்சனா நீளம் பாய்தல் போட்டியில் திறமை சான்றிதலும், 14 வயது ஆண்கள் பிரிவில் ப. தர்சன் 100m போட்டியில் திறமை சான்றிதலும், 13 வயது பெண்கள் பிரிவில் வி. நிஷாணி 100m போட்டியில் திறமை சான்றிதலையும் பெற்றுள்ளனர்.





10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan