வடமராட்சியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக நெல்லியடி பொலிஸார் அதிரடி நடவடிக்கை

Sri Lanka Police Jaffna Sri Lankan Peoples Sri Lanka Government Crime
By Erimalai Mar 10, 2026 01:04 PM GMT
Report

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி வடக்கு பிரதேசத்தில் தொடர்ந்து சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (09.03.2026) நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றப்படுவதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பதற்றத்தினால் திடீரென மூடப்பட்ட வான்பரப்புகள்! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணத்தில் மாற்றம்

பதற்றத்தினால் திடீரென மூடப்பட்ட வான்பரப்புகள்! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணத்தில் மாற்றம்

துரத்தி பிடித்த பொலிஸார்

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரைக் கண்டதும், மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் சிறிய ரக வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

வடமராட்சியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக நெல்லியடி பொலிஸார் அதிரடி நடவடிக்கை | Nelliyadi Police Action Illegal Sand Mining

இதன்போது, பொலிஸார் அவரை துரத்திச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நெல்லியடி பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் தற்போது சட்டவிரோதமாக மண் அகழ்வு ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, வடமராட்சி கிழக்கு பகுதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் தினமும் தலா நான்கு தடவைகள் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் விநியோகத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இத்தகைய சட்டவிரோத மணல் கடத்தலால் சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன எனவும், மணல் கடத்தல் கும்பலுக்கு அஞ்சுவதால் மக்கள் திறந்தவெளியில் கருத்து தெரிவிக்க அச்சப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் - அமெரிக்காவுக்கு ஆதரவாக கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

இஸ்ரேல் - அமெரிக்காவுக்கு ஆதரவாக கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

திடீரென அதிகரித்த எரிபொருள் விலைகள்! பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்

திடீரென அதிகரித்த எரிபொருள் விலைகள்! பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்



அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US