கடமையின் போது மரணித்த 7 அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்தியுள்ள சிறைச்சாலைகள் திணைக்களம்

Negombo Department of Prisons Sri Lanka Crime Death Prisons in Sri Lanka
By Rakesh Jul 08, 2026 08:04 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறையின் போது, தங்களது கடமையைச் செய்ய முற்பட்டு மரணமடைந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தனது நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், உயிரிழந்த அதிகாரிகள் அனைவரும் "தங்களது கடமையை நிறைவேற்றுவதற்காகத் தங்களின் உயிர்களையே தியாகம் செய்த உண்மையான வீரர்கள்" எனப் புகழாரம் சூட்டியுள்ளது.

சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை! கண்ணீருடன் விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை

சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை! கண்ணீருடன் விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை

நெஞ்சார்ந்த அஞ்சலி

அத்துடன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் திணைக்களத்தின் ஒட்டுமொத்தப் பணியாளர்கள் சார்பாக, உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துக் கொண்டுள்ளது.

கடமையின் போது மரணித்த 7 அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்தியுள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் | Negombo Prison Violence Tribute 7 Officers

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர மோதலின் போது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த அதிகாரிகள் கைதிகளின் கொடூரமான தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு மரணமடைந்த அதிகாரிகளின் விவரம் வருமாறு,

நீர்கொழும்பு சிறை மோதலில் காயமடைந்த 29 பேரை நேரில் பார்வையிட்ட சுகாதார அமைச்சர்

நீர்கொழும்பு சிறை மோதலில் காயமடைந்த 29 பேரை நேரில் பார்வையிட்ட சுகாதார அமைச்சர்

 இறுதிச் சடங்குகள்

 ஜெயிலர் எஸ்.எச்.ஜி. சந்திரவம்ச, ஜெயிலர் சாஜன்ட் ஆர்.பி.ஆர். சஞ்சீவ, ஜெயிலர் சாஜன்ட் பி.என்.என். தரங்க ,ஜெயிலர் சாஜன்ட் டி.என்.ஆர். திலகசிறி, ஜெயிலர் சாஜன்ட் டி.டபிள்யூ. புஷ்பகுமார ,ஜெயிலர் சாஜன்ட் எஸ்.டி.எஸ். அபேவர்தன ,ஜெயிலர் சாஜன்ட் ஏ.டி. தரங்க நாட்டின் சிறைச்சாலை வரலாற்றில் கடமையின் போது ஒரே தருணத்தில் இத்தனை அதிகாரிகள் உயிரிழந்தமையானது ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடமையின் போது மரணித்த 7 அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்தியுள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் | Negombo Prison Violence Tribute 7 Officers

இவர்களுக்கான இறுதிச் சடங்குகளைப் பூரண திணைக்கள மரியாதையுடன் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி விவகாரம்:நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலங்கை மத்திய வங்கியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி விவகாரம்:நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

YOU MAY LIKE THIS VIDEO


GalleryGallery
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US