நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்டுள்ள குழப்பம்

Negombo Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Dhayani Jul 12, 2026 02:22 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தலா 05 இலட்சம் ரூபா நஷ்டஈடு  ஒரு ஆரம்பக்கட்ட தொகை மட்டுமே என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து பலர் எழுப்பிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

 

இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சத்திற்கு அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்டுள்ள குழப்பம் | Negombo Prison Clash

அனைத்து இறுதிச் சடங்கு ஏற்பாடுகளும் சிறைச்சாலைத் திணைக்களத்தின் செலவிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், மோதலில் காயமடைந்த சிறை அதிகாரிகளுக்கு சில இழப்பீடுகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

மேலும், மோதலில் காயமடைந்த 7 சிறை அதிகாரிகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இவர்களில் மூவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் இன்னமும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலன் கொடுத்த பொதியால் வாழ்க்கையை தொலைத்த மருத்துவ பீட மாணவி

காதலன் கொடுத்த பொதியால் வாழ்க்கையை தொலைத்த மருத்துவ பீட மாணவி

நீர்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு எதிராக மனித படுகொலை குறற்ச்சாட்டின் கீழ் வழக்கு

நீர்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு எதிராக மனித படுகொலை குறற்ச்சாட்டின் கீழ் வழக்கு


3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US