காணாமல்போயிருந்த 2 வயது குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது
srilanka
negombo
By Dhayani
நீர்கொழும்பு - தலாஹேன பகுதியில் காணாமல்போயிருந்த 2 வயதான குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த குழந்தை தமது பொறுப்பில் உள்ளதாக அவரது தந்தை, 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவித்ததாக அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரன தெரிவித்துள்ளார்.
இந்த குழந்தை கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக அவரது தாயார் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US